தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஸ்வேஷ்வர ராவ்.
உன்னை நினைத்து, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவருக்கு 64 வயதாகிறது.
உடல் நல குறைபாடு காரணமாக இவர் உயிர் இழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேஷீ, டேனியல் பாலாஜி என அடுத்தடுத்த பிரபலங்கள் மறைவால் தமிழ் சினிமா சோகத்தில் மூழ்கியுள்ளது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…