Categories: NewsTamil News

தாத்தாவகும் சியான் விக்ரம்…மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!

தமிழ் திரையுலகில் மிகவும் கடின உழைப்பாளியான ஒரு நடிகர் சியான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு துருவ் விக்ரம் மகன் மற்றும் அக்ஷிதா எனும் ஒரு மகள் இருக்கிறார்கள்.

சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை இரு வீட்டார் சமதந்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் அக்ஷிதா தற்போது கர்ப்பமாக உள்ளாராம். விரைவில் அவர் தாயாக போவதாக செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இதனால் விக்ரம் குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவும், அதுமட்டுமின்றி விக்ரம் விரைவில் தாத்தா என்ற பதவி உயர்வு பெற போகிறார் என்பது அவருக்கு பெரும் மாகிழ்சியை அளித்துள்ளது என கூறுகின்றனர்.

admin

Recent Posts

கழுத்தில் அறுவை சிகிச்சை… அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஷகீலாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…

13 minutes ago

“ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” – யுவன் சங்கர் ராஜா

இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…

20 minutes ago

அட்லீ வழங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…

28 minutes ago

வைபவ்வின் ‘மாறு வேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியீடு!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…

45 minutes ago

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’!

முத்தையா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு…

49 minutes ago

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

22 hours ago