actor vijay son and devayani daughter to be paired in a movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் ஈடுபட முடிவெடுத்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தளபதி விஜயின் மகன் சஞ்சய் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை முடித்து இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். மேலும் இவர் குறும்படங்களை இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பழைய இயக்குனர்கள் இவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் தன்னுடைய மூத்த மகள் இனியா சினிமாவில் விஜயின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடித்து தான் திரையுலகில் அறிமுகமாக வேண்டும் என ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாக இப்படி ஒரு ஜோடி அமைந்தால் சூப்பராக தான் இருக்கும் என ரசிகர்களும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…