actor vijay sethupathi salary for jawan movie update
தமிழ் சினிமாவின் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. சங்கரின் உதவி இயக்குனரான இவர் முதல் படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவில் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா பிரியாமணி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் முறையாக பாலிவுட் சினிமாவிலும் வில்லனாக அடி எடுத்து வைத்துள்ளார். மேலும் சாருக்கானுக்கு வில்லனாக நடிக்க அவர் கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…