actor vijay movie latest update
மக்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்படும் தளபதி விஜய் ‘பீஸ்ட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் தீவிரமாக நடித்து வரும் படம் தான் “வாரிசு”. இப்படத்தை இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்க தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், நடிகர் சாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர் வம்சி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக்கி வருகிறார். அவ்வப்போது இப்படம் குறித்த தகவல்கள் மற்றும் படப்பிடிப்பு புகைப்படங்கள் என வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் தற்போது விஜய் இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கும் இன்ப அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த படத்தில் விஜய் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதில், நடிகர் மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் விஜய் தான் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூப்பரான தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தகவலால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…