actor vijay-devarakonda-romance-with-samantha
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது தெலுகுவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் தெலுங்குவில் நடிகர் விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா நடிகை சமந்தாவை கட்டியணைத்து கொஞ்சும் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
60% இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில் செப்டம்பர் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…