Actor vijay-devarakonda-in-coffee-with-karan
தெலுங்கு திரையுலகில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி ரசிகர்கள் மனதை வென்றவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தைத் தொடர்ந்து கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
மேலும் தமிழில் நோட்டா என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிகர் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் இவர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் லிகர் படத்தில் நாயகி அனன்யா பாண்டே உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கரண் கடைசியாக எப்போது செக்ஸ் வச்சுக்கிட்டிங்க என கேட்க அதை நாசுக்காக தவிர்க்க முயன்றார் விஜய். ஆனாலும் விடாத கரண் பப்ளிக் பிளேசில் செக்ஸ் பண்ணி இருக்கீங்களா என கேட்டார்.
இந்த கேள்விக்கு விஜய் தேவர கொண்டா காரில் பண்ணி இருக்கேன் என பதிலளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…