Actor Vijay Devarakonda Explain About Marriage
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தன் என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா அவருடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார். இந்த படத்தில் தொடர்ந்து டியர் காம்ரேட் என்ற படத்திலும் ஜோடியாக இணைந்து நடித்திருந்தனர்.
தொடர்ந்து ஜோடியாக இணைந்து நடித்ததால் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் சமீப நாட்களாக தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.
இந்த நிலையில் விஜய் தேவர்கொண்டா இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வழக்கம்போல் நான்சென்ஸ் என பதிவு செய்துள்ளார். இதனால் பரவிய தகவல் வதந்தி என உறுதியாகியுள்ளது.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…