Actor Vadivelu Join With Ajith63
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ajith61 படத்தில் நடிக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித் 62 என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்தின் 63-வது திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் நடிகர் வடிவேலு அஜித்துடன் இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
ஒருவேளை அஜித் வடிவேலு கூட்டணி உறுதியானால் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான ராஜா படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் வடிவேலு கூட்டணி பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…