actor Vadivelu brother jagatheeshwaran passed away
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடுவதற்கு பிறகு தற்போது மீண்டும் நடிகர் தொடங்கியுள்ள இவர் மாமன்னன் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் என்பவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது இல்லத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவு வடிவேலு குடும்பத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…