actor thalapathy vijay salary update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்காக தளபதி விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது திரையுலக வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக விஜயின் சம்பளம் உயர்ந்து வரும் நிலையில் பிகில் முதல் தளபதி 68 வரை இவருடைய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பிகில் – ரூபாய் 50 கோடி
மாஸ்டர் – ரூபாய் 80 கோடி
பீஸ்ட் – ரூபாய் 100 கோடி
வாரிசு – ரூபாய் 125 கோடி
லியோ – ரூபாய் 150 கோடி
தளபதி 68 – ரூபாய் 200 கோடி
தளபதி 68 படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளம் கிட்டத்தட்ட 225 கோடியை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…