சூர்யாவிற்கு ஆஸ்கார் விருது குழுவில் என்ன வேலை தெரியுமா? வைரலாகும் தகவல்

திரையுலகின் மிக உயரிய பிரம்மாண்ட விருது என்றால் அனைவரும் சொல்வது ஆஸ்கர் விருது தான். ஒவ்வொரு வருடமும் அனைத்து மொழிகளிலும் சிறந்த படங்களை தேர்வு செய்து ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த குழுவில் இணைந்து பணியாற்ற நடிகர் சூர்யா மற்றும் கஜோல் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவுக்கு இந்த குழுவில் என்ன வேலை என தெரிய வந்துள்ளது.

அதாவது ஆஸ்கர் விருதுக்கு நாமினேட்டாகும் படங்களை தேர்வு செய்து சூர்யா உட்பட மொத்தம் 397 பேர் அடங்கிய குழுவுக்கு அனுப்பும். 397 பேரும் லிஸ்டில் உள்ள படங்களை பார்த்து விருதுக்கு தகுதியான படத்துக்கு வாக்களிப்பார்கள். அதிக வாக்குகளை பெற்ற படத்துக்கு விருது வழங்கப்படும்.

Actor suriya-work-in-oscar-team
jothika lakshu

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

15 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

15 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

15 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

15 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

15 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

15 hours ago