Actor Suriya New Movie Latest Update
தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் அண்மையில் வெளியான கமலின் “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தியிருப்பார்.
அதேபோல் தற்போது சூர்யா மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவின் நடிப்பில் 2015ஆம் ஆண்டில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான “24” திரைப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்த அசத்தியிருப்பார்.
அதில் வில்லனாக ஆத்ரேயா என்ற கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து சூர்யா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் இப்படத்திற்கான இரண்டாம் பாகத்தின் கதையை இயக்குனர் விக்ரம் குமார் உருவாக்கி வருவதாக அண்மையில் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் வரும் ஆத்ரேயா என்னும் வில்லன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இக்கதையை உருவாகி வருவதாக தெரிவித்திருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் மீண்டும் வில்லனாக சூர்யாவை பார்ப்பதற்கு அதிக ஆர்வத்தோடு உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…
இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…
முத்தையா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு…
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions