Actor Suriya Look in Vikram Movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உட்பட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தில் கமல் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் மட்டுமே நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் சூர்யா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சஸ்பென்ஸ் ஆகவே வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது முதல் முறையாக இந்த படத்தில் நடித்துள்ள சூர்யாவின் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நாளை மறுநாள் அதாவது ஜூலை 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…