Actor Suriya Jyotika in Family Video
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளான் என்பது அனைவரும் அறிந்ததே.
இருவரும் தற்போது ஓரளவிற்கு வளர்ந்து விட்டனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் ஜோதிகாவின் சகோதரி நக்மா உள்ளிட்டோர் அனைவரும் குழந்தைகளுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் சூர்யாவின் மகன் மற்றும் மகளை பார்த்த ரசிகர்கள் இருவரும் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார்களா? செம ஸ்டைலாக இருக்கிறாங்களே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…