Actor Ajith in Bike Tour Details Updates
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது ajith 61 படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க போனிகபூர் படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த அஜித் தற்போது மீண்டும் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு இறங்கியுள்ளார். கடந்த சில வருடங்களாக பைக்கில் வெளி நாடுகளைச் சுற்றி வரும் அஜித் இந்த முறை யுகே மற்றும் யூரோ போன்ற நாடுகளுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அஜித் செம மாஸாக கெத்தாக பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Chala Happy Nenu Lyrical Video Song (Tamil) | Beep Tamil Movie | L. Shanmuga Sundar…
Bethlehem Kudumba Unit Official Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju |…
Ennachu Lyrical Video | Magenta | Shanthnu | Vaaheesan | Dharan Kumar | Anjali |…
Jai Ho Lyrical Video | Operation Tral | Sudhir Yaduvanshi | Jayasurya | Ratheesh Vega
All Pass Trailer | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen
Aasai Varame Video Song | Anbil Avan | Ashok Selvan, Preity Mukhundhan | Govind Vasantha…