Actor Suriya Combo With Gnanavel
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக இவர்களது கூட்டணியில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…