actor soori-in-sivakarthikeyan-production
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. பல படங்களில் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடித்துள்ளார்.
சூரியுடன் விஜய் சேதுபதி உட்பட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளனர். முதல் பாகம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சூரி ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் தொடங்கி மதுரையில் 18 நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். கூழாங்கல் படத்தை இயக்கிய பி எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…