தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூரி. சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரோட்டா சூரியாக பிரபலமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது தன்னிடம் இடம் வாங்கி தருவதாக கூறி 2.70 கோடி மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவருடைய இந்த புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…