சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 150 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன. மேலும் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக இவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபகாலமாக மிஷ்கின் பட விழாக்களில் அநாகரிகமாக பேசி வரும் நிலையில் சிவகார்த்திகேயன் இவருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பேசு பொருளாக உள்ளது.

Actor sivakarthikeyan-join-with-mysskin
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago