Actor sivakarthikeyan-in-son-gugan-photo
தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளர் காமெடி நடிகர், ஹீரோ என படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு சென்று இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றன. சிவகார்த்திகேயனுக்கு திருமணமாகி ஏற்கனவே ஆராதனா என்ற ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு ஒரு மகன் பிறந்தான். மகனுக்கு குகன் என பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் மகனுடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குகன் அப்படியே அச்சு அசலாக அப்பா சிவகார்த்திகேயனை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…