actor simbu-shared-thanking-video-for-her-fans
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதியான நாளை திரைக்கு வர இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு பகிர்ந்திருக்கும் நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் அவர், பத்து தல திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது, இப்படம் மாபெரும் வெற்றி அடையும் என அனைவராலும் கூறப்பட்டு வருகிறது இதற்கு காரணம் நீங்கள் கொடுக்கும் ஆதரவு தான் அதை நான் மறக்க மாட்டேன். இதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது அனைவருக்கும் நன்றி கண்டிப்பாக அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் வந்து பத்து தல திரைப்படத்தை பாருங்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் உங்களது அன்பும் ஆதரவும் எப்பொழுதும் எனக்கு தேவை எனக் கூறியிருக்கிறார்.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…