வாரிசு படத்தில் சிம்பு இல்லை. வைரலாகும் தகவல்

தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரபு, குஷ்பூ உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தில் தமன் இசையில் உருவாகி இருந்த இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலில் நடிகர் சிம்பு நடித்திருந்தார். இதனால் படத்திலும் நடிகர் சிம்பு கேமியோ ரோலில் நடித்திருப்பார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. தற்போது இது குறித்து நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் அந்த தகவல் முற்றிலும் தவறானது, சிம்பு இப்படத்தில் நடிக்கவில்லை என்பதை உறுதியாக கூறி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

actor simbu did not act in varisu movie
jothika lakshu

Recent Posts

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

20 minutes ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

17 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

17 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

17 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

17 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago