Categories: NewsTamil News

சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது, அதிர்ச்சி தகவல்

ஷாம் 12 பி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதை தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்தவர்.

அதோடு இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, உள்ளம் கேட்குமே போன்ற பல நல்ல படங்களில் நடித்தவர்.

அது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலுன் ஒரு சில முன்னணி நடிகர்களின் படத்தில் செகண்ட் ஹீரோவாக தலையை காட்டினார்.

மேலும், தன் முகத்தை வருத்தி அவர் நடித்த 6 மெழுகுவத்திகள் படத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.

தற்போது கூட உள்ளம் கேட்குமே இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று ஷாம் முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது என்று கூறப்படுகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக நடிகர் ஷாம் உள்பட 13பேர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது மட்டுமின்றி இரவில் இவரை கைது செய்தது பலருக்கும் அதிர்ச்சி தான்.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago