actor rj balaji latest news viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர் ஜே பாலாஜி. ஆர் ஜே வாக பிரபலமான இவர் சிறந்த காமெடியனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி, கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இருக்கும் இவரது நடிப்பில் தற்போது ‘ரன் பேபி ரன்’ திரைப்படம் வெளியானது.
இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆர்.ஜே பாலாஜி தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதன்படி முதலில் 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருந்த ஆர் ஜே பாலாஜி தற்போது இப்படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை 7 கோடி ரூபாயாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…