actor prashanth in top 5 movies update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். பெண்களின் கனவு கண்ணனாக சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
திருமண வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டை இழந்த இவர் அதன் பிறகு பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக அந்தகன் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் இதுவரை பிரசாந்த் நடிப்பில் வெளியான படங்களில் பார்க்க பார்க்க ரசிக்க தூண்டும் ஐந்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
1. ஜீன்ஸ்
2. திருடா திருடா
3. மஞ்னு
4. ஜோடி
5. வின்னர்
இந்த ஐந்து படங்களில் உங்களது பேவரைட் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…