actor prabhas salary in project k update
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகரான இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆதி புருஷ்.
ஆனால் இந்த படம் எதிர்பாராத அளவிற்கு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வசூல் ரீதியாகவும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் இந்த திரைப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…