actor Parthiban selfie with Aishwarya Rai
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள நேரு ஒரு விளையாட்டு அரங்கத்தில் நேற்றைய தினம் இப்படத்தில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் திரை பிரபலங்கள் பல சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் இப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் பார்த்திபன் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார். அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட பார்த்திபன் “நந்தினியும் நானும் நடுவில்!” என்று மணிரத்தினம் இருப்பதை குறிப்பிட்டு கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…