Actor nivin-paulin-latest-photo
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நிவின் பாலி. இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.இந்த படத்தில் சாய் பல்லவி, அனுபமா மற்றும் மடோனா செபாஸ்டின் போன்ற மூன்று கதாநாயகி களோடு இணைந்து நடித்திருப்பார் நிவின் பாலி.
இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தமிழில் வெளியான முதல் படம் தான் ‘நேரம்’. இதில் நஸ்ரியாவுடன் இணைந்து ஒரு எதார்த்தமான கதையில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் ராம் அவர்கள் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிவின் பாலியின் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால். நிவின் பாலி தனது ரசிகருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்தப் புகைப்படத்தில் நிவின்பாலி உடல் எடை அதிகரித்து குண்டாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிவின் பாலியை இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பச்சை காய்கறி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு…
இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
Thara Thara - Lyrical video, Mustafa Mustafa , Sathish , Suresh Ravi , Praveen Saravanan…
Sirai - Mannichiru Lyric Video , Vikram Prabhu , LK Akshay Kumar ,Justin Prabhakaran ,Suresh…