actor mansoor ali khan entry in bigg boss6 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தன்னுடைய மகனுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்ட காரணத்தினால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை களத்தில் இறக்க விஜய் டிவி தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் யாருமில்லை பிரபல நடிகரான மன்சூர் அலிகான் தான்.
ஒருவேளை எதையும் நேருக்கு நேராக பேசும் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல முடிவெடுத்தால் நிச்சயம் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…