Actor mahesh-babu-tweet-about-our-father
தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் மூத்த முன்னணி நடிகருமான கிருஷ்ணா மாரடைப்பு ஏற்பட்டு அண்மையில் உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த மகேஷ் பாபு தற்போது அவரது தந்தையான கிருஷ்ணாவை நினைத்து உருக்கமான ட்விட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், “நீங்கள் உங்கள் வாழ்க்கையை பயமின்றி வாழ்ந்தீர்கள். என் உத்வேகம், என் தைரியம் எல்லாம் நீங்கள்தான். இப்போது நானும் உங்களைப் போல் பயமற்றவன். உங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வேன். நீங்கள் பெருமை அடைவீர்கள். லவ் யூ அப்பா நீங்கள் தான் என் சூப்பர் ஸ்டார்” என்று அப்பதிவில் கூறியிருக்கிறார்.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…