Actor Karthi in School Days Photos
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பழம்பெரும் நடிகரான சிவக்குமாரின் இளைய மகனான இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சுல்தான் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடிகர் கார்த்தி எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…