actor kamalhassan in leo movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிடப்பட குழு முடிவு செய்துள்ளது.
இந்த வீடியோவுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு கமல் பின்னணி குரல் கொடுத்திருந்த நிலையில் இந்தப் படத்திற்கும் பின்னணி குரல் கொடுக்க உள்ளதாக வெளியான தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…