Actor kamalhaasan-wishes-to-bharathi-raja
தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாரதிராஜா. இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார்.
இவர் தனுசு உடன் இணைந்து நடித்திருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. பிறகு உடல்நல குறைபாடு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் இரு முறை அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்து பூரண குணம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பி உள்ள பாரதிராஜா குறித்து கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை.. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன்.
Ok see you later for sure, Bye என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…