actor kamalhaasan new movie update
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் படப்பிடித்து சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மே மாதத்தில் உருவாக உள்ளது.
இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தை அஜித் திரைப்படங்களை இயக்கி அனைவருக்கும் பரிச்சயமான இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தை முடித்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் இப்படத்தில் கமல்ஹாசன் காட்சிகளை ஒரே மாதத்தில் முடிக்க எச்.வினோத் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…