நடிகர் கைகலா சத்யநாராயணன் உடல் நலக்குறைவால் மரணம். இரங்கல் தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் வெளியான பஞ்ச தந்திரம், பெரியார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கைகலா சத்தியநாராயணன். தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள இவர் கவலைக்கிடமான நிலையில் இன்று காலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இப்படியான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் கைகலா சத்யநாராயணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actor Kaikala Sathya Narayanan Passes Away
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago