actor-jayaram-joined-in-thalapathy-68
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வாரிசு படத்தை தொடர்ந்து வரும் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இதைத்தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா மற்றும் மைக் மோகன் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
மேலும் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் மேலும் ஒரு 90ஸ் ஹீரோ இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெயராம் தான்.
மலையாள நடிகரான இவர் தமிழில் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…