ஜெயம் ரவி நடித்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? இணையும் மாஸ் கூட்டணி..

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இயக்குனர் பிரதீப் ஆட்டோ ஓட்டுனராக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதீப் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்தார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் இசையமைப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.

இப்படியான நிலையில் மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என தகவல் வெளிவந்தது. மேலும் அந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதே சமயம் ஏஜிஎஸ் தரப்பில் விசாரிக்கையில் பிரதீப் இயக்குவது உறுதி ஆனால் ஹீரோ உறுதி செய்யப்படவில்லை என சொல்கின்றனர். மேலும் மீண்டும் பிரதீப் ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


actor jayam-ravi-join-with-pradeep
jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

5 hours ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

5 hours ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

6 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

6 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

1 day ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

1 day ago