திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு ஓப்பனாக பேசிய கௌதம் கார்த்திக்.

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரது மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளதை தொடர்ந்து அடுத்ததாக ஆகஸ்ட் 16, 1947 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சுதந்திரப் போராட்டத்தை பின்னணியாக கொண்ட திரைப்படமாக திரைப்படம் உருவாகி உள்ளது. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் உருவாக்கிய இந்த திரைப்படத்தின் டீசர் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான நிலையில் கௌதம் கார்த்திக் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து கேட்க ஆமாம் எனக்கு இந்த வருடத்தில் திருமணம். சரியான நேரம் வரும்போது அதை அனைவருக்கும் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் என இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக கௌதம் கார்த்திக் திருமணம் குறித்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor gautham-karthik-about-marriage
jothika lakshu

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

3 hours ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

3 hours ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

3 hours ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

3 hours ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

4 hours ago