தக் லைஃப் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம், அவருக்கு பதில் நடிக்க போவது இவர்தான்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். இவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையும் டீஸர் ஷூட்டிங்கும் நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த துர்கா சல்மான் படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன‌.

ஏற்கனவே நடிகர் சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பதால் இந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Dulquar Salman Quit From Thug Life Movie
jothika lakshu

Recent Posts

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

49 minutes ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

54 minutes ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

23 hours ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

23 hours ago

Coffee Day Kadhal Video Song

Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…

23 hours ago

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

1 day ago