Actor Dhanush With Sons After Divorce
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்ட இவர் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர்.
இவர்களின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் இதுவரை அதில் உறுதியாக இருந்து வருவது மட்டுமல்லாமல் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் ராக் வித் ராஜா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் அவருடைய இரண்டு மகன்களும் பங்கேற்றுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தனுஷின் மூத்த மகன் அச்சு அசலாக அப்படியே பார்ப்பதற்கு தனுஷ் போலவே இருக்கிறார் என புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…