actor dhanush-joins-with-h-vinoth
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வார்த்தை, கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. மேலும் பல இயக்குனர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடிக்க உள்ளார்.
இப்படியான நிலையில் தற்போது நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எச் வினோத் கூறிய கதை தனுஷுக்கு மிகவும் பிடித்துப் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…