ஃபுட் டெலிவரி ஊழியர்களுக்கு தனுஷ் ரசிகர்கள் செய்த செயல்.. குவியும் பாராட்டு

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி, சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே, தி கிரே மேன் ஆகிய நான்கு படங்கள் ஒ,டி,டி தளங்களில் வெளியானதால் தனுசு ரசிகர்கள் மன வருத்தத்தில் இருந்தனர். ஆனால் தற்பொழுது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்கில் வெளியானதை மகிழ்ச்சியோடு பிளக்ஸ், பேனர்கள் போன்றவற்றை வைத்து தனுசு ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் ஃபுட் டெலிவரி பாய்யாக நடித்திருக்கும் நடிகர் தனுஷ் அவர்கள் படும் கஷ்டங்களை இப்படத்தின் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஃபுட் டெலிவரி செய்யும் ஐம்பது ஊழியர்களுக்கு தனுஷ் ரசிகர்கள் இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி அவர்களை கௌரவித்துள்ளனர். இந்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Actor dhanush-fans-helps-to-food-delivery workers
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago