actor balaji join tvk party
தமிழக வெற்றி கழகத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே கட்சியின் பெயர் கொடிய என அனைத்தையும் அறிமுகப்படுத்திய கையோடு மாநாடு தேதியும் வெளியிட்டு இருந்தார்.
தற்போது பிரபல நடிகரான தாடி பாலாஜி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது அவர், தலைவர் விஜய் தன்னை மாநாட்டுப் பணிகளை செய்ய சொன்னதாகவும் அந்தப் பணிகளை சிறப்பாக செய்வேன். புதிதாக ஒருவர் அரசியலுக்கு வரும்போது ஊக்குவிக்க யாரும் இல்லை. மேலும் தமிழிசை இதற்கு முன்னர் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பணியாற்றியதால் விஜயின் கடைசி சினிமா குறித்து தண்ணீரில் எழுதி வைக்க சொல்லி இருப்பார் என பேசினார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…