actor as producer in tamil cinema update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பலர் இருந்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் நடிகர்கள் வெறும் நடிகர்களாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களாகவும் படங்களை தயாரிக்க தொடங்கிவிட்டனர்.
அப்படி நடிகர்களால் பயணத்தை தொடங்கி தயாரிப்பாளர்களாக படங்களை தயாரித்து வரும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சூர்யா – 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம்
2. விஷால் – விஷால் பிலிம் ஃபேக்டரி
3. சிவகார்த்திகேயன் – சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்
4. கமல்ஹாசன் – ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்
5. தனுஷ் – வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம்
6. விஜய் சேதுபதி – விஜய் சேதுபதி production
7. மனோ பாலா
8. பார்த்திபன்
9. விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…