ரேசுக்கு முன் நான் இதை வழக்கமாக செய்வேன்… அஜித் குமார் ஓபன் டாக்.!!

ரேஸ்க்கு செல்லும் முன் அஜித்தி பின்பற்றும் பழக்கங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளம்பர அஜித்குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டை நடத்தி இருந்தது.

இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்கிய ஆதிக் தான் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது விரைவில் இந்த படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அஜித் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் இந்த நிலையில் ரேஸுக்கு செல்லும் முன் அவர் பின்பற்றும் பழக்கம் குறித்து அவரே சமீபத்தில் கூறியுள்ளார் அதாவது எப்போதுமே ரேசுக்கு செல்லும் முன் நான் எப்போதும் எனது வலது கையுறையை முதலில் அறிவதை வழக்கமாக வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor ajithkumar latest speech update
jothika lakshu

Recent Posts

இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா

இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…

1 minute ago

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்’ வெளியிட திட்டம்?

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…

6 minutes ago

‘புருஷன்’ பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும்

'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…

12 minutes ago

Uyire Uyire – Lyrical video

https://youtu.be/qPaPA3AQ4JI?si=rIh8FG_BJwv1wjsy

9 hours ago

Oh Butterfly – Trailer

https://youtu.be/r-2tGNQQ5jc?si=Z8ztZYXBEe0a0J3z

9 hours ago

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…

1 day ago