actor ajith kumar recent photos viral update
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் தனது அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டாகி வரும். அந்த வகையில் கூலான லுக்கில் ரீசன்டாக எடுத்திருக்கும் அஜித்தின் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…