actor ajith about importants of studies
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பு தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
அஜித் பத்தாவது வரைக்கும் மட்டுமே படித்த நிலையில் படிப்பின் முக்கியத்துவம் குறித்து இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் மற்றும் ஜோவிகா இடையே படிப்பு குறித்து எழுந்த விவாதம் தான்.
ஜோவிகா இங்கே அடிச்சா தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று எவரும் சொல்லவில்லை என்று சொன்ன நிலையில் விசித்ரா படிப்பு ரொம்ப முக்கியம் என ஆணித்தனமாக கூறினார். பத்தாவது வரைக்குமே படித்த அஜித் அன்னைக்கு படிச்சிருந்திருக்கலாமோ என பலமுறை வருத்தப்பட்டதாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…