இளம் நடிகையுடன் பிக்பாஸ் அளவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகராக வலம் வருபவர் ஆரவ். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
இவருக்கு இளம் நடிகையான ராகேய்யுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர்களுடைய திருமணத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், கல்யாண் மாஸ்டர், காயத்ரி ரகுராம், வையாபுரி, ஆர்த்தி, இயக்குனர் சரண், சுஜா வருணி, நடிகை சங்கீதா, சுஜா வருணி என பலர் கலந்து கொண்டனர்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…