பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்பவரின் நடிப்பில் உருவாகி சசி இயக்கத்தில் வெளியான மலையாள படம் தான் அய்யப்பனும் கோஷியும்.
இப்படம் மலையாளத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் அதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளை சில தயாரிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பார்த்திபன் மற்றும் நடிகர் கார்த்தி நடிக்க வாய்ப்பு இருக்கிறது என சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு கார்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் படம் மூலம் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதனை குறித்து ஆர். பார்த்திபன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…